Wednesday, March 5, 2014

www.blogger.com uses an invalid security certificate. The certificate will not be valid until 4/29/2


www.blogger.com uses an invalid security certificate. The certificate will not be valid until 4/29/2008 10:42 PM. (Error code: sec_error_expired_certicate) ஹப்பா!! இதில் இருந்து இப்பதா தப்பி பொழச்ச. முந்தைய நாளில் இருந்து blogger.com போனா இது வந்துக்கிட்டே இருந்துச்சு எனக்கா என்ன பண்றதே தெரியல,போஸ்டு பண்ணமுடியல ஒன்றுமே செய்யமுடியல. watch the guild ஆனால் மத்த கூகிள்,யாஹூ அந்த watch the guild இணையத்தளத்துக்கு போகமுடியுது , இதுக்கு மட்டு போக முடியல. அதுக்கு அப்பறம் என்னனமோ பண்ணி சரி செஞ்சு போனேன். இதே மாதிரி உங்களுக்கு பிரச்சன இருந்துச்சுனா நான் சொல்லறத கேளுங்க,என்னடா watch the guild இந்த சின்னப்பையன் சொல்றத எல்லாம் கேட்கனுமா என்று நெனச்சி க்ளோஸ் பண்ணிட்டு போவாதிங்க. இப்ப நம்ம விஷியதுக்கு வருவோ முதல்ல உங்களோட கணினியின் watch the guild காலம்,நேரம் watch the guild மாதிட்டீங்கனா இந்த பிரச்சன உங்களுக்கு வராது.அதுக்கு அப்பறமும் இந்த மாதிரி வந்திச்சின்னா இந்த சின்னப்பையன் பொறுப்பல்ல!
blogger hacks (2) blogger template (4) ebooks (5) firefox (2) games (6) google (7) rapidshare (3) software (6) ubuntu hacks (2) video tutorials (2) windows xp (6) அனுபவம் (2) என் பள்ளி (1) சும்மா (1)
►  2010 (1) ►  April (1) ►  Apr 25 (1) ▼  2009 (40) ►  April (2) ►  Apr 03 (1) ►  Apr 01 (1) ▼  March (34) ►  Mar 31 (1) ►  Mar 28 (8) ►  Mar 25 (1) ►  Mar 24 (1) ►  Mar 17 (2) ►  Mar 16 (1) ►  Mar 15 (1) ►  Mar 10 (1) ►  Mar 06 (1) ►  Mar 05 (5) ▼  Mar 04 (7) ESET NOD32 Antivirus v3.0.684.0-New Release Download Accelerator Plus DAP 9.0.0.7 Latest Editi... NEED FOR SPEED :MOST WANTED 75 GB of Games on FTP Bad Boys-2 full game வெற்றி!! (Error code: sec_error_expired_certificate) ►  Mar 03 (1) ►  Mar 02 (1) ►  watch the guild Mar 01 (3) ►  February (4) ►  Feb 28 (1) ►  Feb 27 (2) ►  Feb 18 (1)


No comments:

Post a Comment